10654
பள்ளிகளில் திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தில் அதிமுக க...